1
1

10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகரில் நாளை கனமழை பெய்ய கூடும்
Published on: 

தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்,

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகரில் நாளை கனமழை பெய்ய கூடும்,

ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு,

மார்ச் 1ல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரத்தில் கனமழை.

newstamil.tv