37
news
வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
ஊராட்சித்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கான வாகனங்கள். ரூ.8.46 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ள 95 வாகனங்கள். வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கிவைப்பு.

