5
news
ஏர் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலங்கானா முதல்வர்.. மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்த விமானங்கள்
ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரஜா பலனா - விஜயோத்சவலு கொண்டாட்டத்தின் ஏர் ஷோ நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்று வான் சாகசங்களை கண்டு ரசித்தார்.

