kerala crime
kerala crime

சடலமாக கிடந்த தாய், இரவில் நடந்த கொடூரம்

யார் இந்த சந்தியா? யார் அந்த நிதின்?
Published on: 

வீட்டின் பின்பக்கத்தில் முகத்தில் காயங்களுடன் சடலமாக கிடந்த பெண். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களிடமும், உயிரிழந்த பெண்ணின் மகளிடமும் விசாரணை. வழக்கையே திருப்பி போட்ட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட். மகளே பெற்ற தாயை கழுத்தை நெரித்துக் கொன்றது அம்பலம். பெற்ற தாயை மகள் கொலை செய்தது ஏன்? நடந்தது என்ன?

newstamil.tv