பிரசித்தி பெற்ற பச்சைவாழியம்மன் கோவில் தேர் திருவிழா... 30 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தோர் தேர்திருவிழாவில் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கொணலவாடி பச்சைவாழியம்மன் கோவில் தேர் திருவிழாவில் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கொணலவாடி பச்சைவாழியம்மன் கோவில் தேர் திருவிழாவில் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் பச்சைவாழியம்மன், மண்ணாத ஈஸ்வரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.