“பச்சைப் பொய் சொல்கிறார் முதல்வர்..” -விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு

ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தவெக தலைவர் விஜய் கருத்து
New Project - 2025-05-28T171324
New Project - 2025-05-28T171324
Published on: 

ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தவெக தலைவர் விஜய் கருத்து,

5 மாதத்தில் தீர்ப்பு வந்ததற்கு காவல்துறை தான் காரணம் என்பது பச்சைப் பொய் - விஜய்,

மனசாட்சியின்றிப் பச்சைப் பொய்யை கூறி முதலமைச்சர் சுயதம்பட்டம் - விஜய் விமர்சனம்,

உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை துரிதப்படுத்தியதால் தான் 5 மாதங்களில் தீர்ப்பு-விஜய்,

பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய, செயல் திறன் அற்ற அவல ஆட்சி இது - விஜய்.

newstamil.tv