13
13

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.. ஆஸ்திரேலியா 654 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 654 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவஜா 232 குவித்து ஆட்டமிழந்தார்.
Published on: 

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 654 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

இந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவஜா 232 குவித்து ஆட்டமிழந்தார். 

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் மட்டுமே எடுத்து 610 ரன்கள் பின்தங்கியுள்ளது.

newstamil.tv