40
news
தவெக தலைவர் விஜய்க்கு உறுதி அளித்த ஆளுநர்...
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் - தவெக தலைவர் விஜய். அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - விஜய். ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்து தவெக தலைவர் விஜய் முறையீடு. ஃபெஞ்சல் புயலுக்கான நிவாரண தொகை முழுமையாக கிடைக்கவில்லை விஜய். முறையீடுகள் குறித்து பரிசீலிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி - தவெக தலைவர் விஜய். பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து ஆளுநரிடம் முறையிட்டார் விஜய்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் - தவெக தலைவர் விஜய்.
அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - விஜய்.
ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்து தவெக தலைவர் விஜய் முறையீடு.
ஃபெஞ்சல் புயலுக்கான நிவாரண தொகை முழுமையாக கிடைக்கவில்லை விஜய்.
முறையீடுகள் குறித்து பரிசீலிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி - தவெக தலைவர் விஜய்.
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து ஆளுநரிடம் முறையிட்டார் விஜய்.

