24
news
கடும் பனிப்பொழிவுக்கு நடுவே நடந்த பனிக்கட்டி சண்டை.. பரஸ்பரம் பனிக்கட்டிகளை வீசி உற்சாகம் அடைந்த மக்கள்
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் கடும் பனிப்பொழிவுக்கு நடுவே ஏற்பாடு செய்யப்பட்ட நட்பு ரீதியிலான பனிக்கட்டி சண்டையில் உள்ளூர்வாசிகள் ஒன்று திரண்டு ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டிகளை வீசி உற்சாகமடைந்தனர்.

