

சவுதி அரேபியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பினார் பிரதமர் மோடி,
பகல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக அவசரமாக நாடு திரும்பினார் பிரதமர் மோடி,
பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாக தகவல் - தமிழர்கள் 3 பேர் காயம்,
சவுதி அரேபியா பயணம் 2 நாள் திட்டமிட்ட நிலையில் முன்கூட்டியே நாடு திரும்பினார் பிரதமர்.