இந்திய அணிஅசத்தல்
இந்திய அணிஅசத்தல்

ஹாக்கி இறுதிச்சுற்றில் நுழைந்தது இந்திய அணி.. தென் கொரிய அணியை 4-1 கணக்கில் வீழ்த்தி அசத்தல்

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
Published on: 

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

சீனாவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தென்கொரியாவுடன் மோதிய இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

செவ்வாயன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.

newstamil.tv