டெஸ்டில் இந்திய அணி நீண்ட காலத்திற்கு ஆதிக்கம் செலுத்தும்... ஓய்வறையில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் திட்டவட்டம்

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக நீண்ட காலத்திற்கு ஆதிக்கம் செலுத்தும் என அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
Gautam Gambhir
Gautam Gambhir
Published on: 

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக நீண்ட காலத்திற்கு ஆதிக்கம் செலுத்தும் என அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கடைசி போட்டிக்கு பின்னர் ஓய்வறையில் பேசிய கம்பீர், புதிய வீரர்கள் வந்தாலும் சரி, பழைய வீரர்கள் சென்றாலும் சரி அணியின் கலாச்சாரம் மற்றும் மதிப்பை எப்போதும் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

newstamil.tv