27
news
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம்.. தாமாக விசாரணைக்கு எடுத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம்
கிருஷ்ணகிரியில் NCC முகாமில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
கிருஷ்ணகிரியில் NCC முகாமில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

