55
55

ஜம்மு காஷ்மீரில் இன்று கடைசி கட்ட சட்டமன்ற தேர்தல் .. 40 சட்டமன்ற தொகுதிகளில் 415 வேட்பாளர்கள் போட்டி

ஜம்மு காஷ்மீரில் 3ஆவது மற்றும் கடைசி கட்ட சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளுக்கு நடத்தப்படும் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 415 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
Published on: 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

newstamil.tv