34
34

விவசாய கடன் அட்டைக்கான வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் - நிர்மலா சீதாராமன்

1.70 கோடி விவசாயிகள் பயன் பெறும் வகையில் நிதி நிலை அறிக்கை - நிர்மலா சீத்தாராமன். ஆண்டொன்றுக்கு 12.7 லட்சம் டன் உர உற்பத்தி செய்ய இலக்கு. பருத்தி விளைச்சலுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தபால் துறையை பயன்படுத்தி சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த முடிவு.
Published on: 

1.70 கோடி விவசாயிகள் பயன் பெறும் வகையில் நிதி நிலை அறிக்கை - நிர்மலா சீத்தாராமன்.

ஆண்டொன்றுக்கு 12.7 லட்சம் டன் உர உற்பத்தி செய்ய இலக்கு.

பருத்தி விளைச்சலுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தபால் துறையை பயன்படுத்தி சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த முடிவு.

newstamil.tv