இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு நோக்கி நகரலாம்

அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
07
07
Published on: 

அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் அது வலுவடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv