கர்நாடகா மாநிலத்தில் முழுஅடைப்பு போராட்டம்... வெறிச்சோடி காணப்பட்ட முக்கிய நகரங்கள்

மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.
40
40
Published on: 

மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

பெலகாவி மாவட்டத்தில் கடந்த மாதம் மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசுப் பேருந்து மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் கர்நாடகம்-மராட்டியம் இடையே மொழி பிரச்சனையாக மாறியது.

இதை கண்டித்து கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக கன்னட கூட்டமைப்பினர் அறிவித்தனர்.

newstamil.tv