New Project - 2025-05-28T165143
New Project - 2025-05-28T165143

”இனி அடமானம் இல்லாமல் ரூ.2 லட்சம் கடன்” வெளியான முக்கிய செய்தி...

நகை, சொத்து உள்ளிட்ட எதையும் அடமானம் வைக்காமல் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன்
Published on: 

நகை, சொத்து உள்ளிட்ட எதையும் அடமானம் வைக்காமல் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன்,

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வேளாண் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு,

காரிஃப் பருவ பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு ரூ.2.07 லட்சம் கோடி ஒதுக்கீடு,

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.2,369 ஆக நிர்ணயம் செய்தது மத்திய அரசு ,

பயிர் சாகுபடிக்கான செலவுடன் ஒப்பிடுகையில் 50% லாபம் ஈட்டும் வகையில் விலை - மத்திய அரசு.

newstamil.tv