minister-c-v-ganesan
minister-c-v-ganesan

புதிய கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சர் சி.வெ. கணேசன்.. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தாயை நினைத்து கண்கலங்கினார்

கடலூர் மாவட்டம் கழுதூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய அமைச்சர் சி.வெ. கணேசன், மறைந்த தனது தாயாரை எண்ணி கண் கலங்கியது கூடியிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Published on: 

அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் அண்ணே அழுவாதீங்க.. நாங்கள் இருக்கிறோம் கவலை படாதீங்க... என அமைச்சர் சி.வெ. கணேசனை தேற்றினர்.

newstamil.tv