10
10

காலை 10 மணி வரை ஒரே மழை தான்! 17 மாவட்டங்களுக்கு குளு குளு அப்டேட்

தமிழகத்தில் காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
Published on: 

தமிழகத்தில் காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு,

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி,

குமரி, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் மழை,

காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

newstamil.tv