14
news
சீமான் பிராபகரனுடன் எடுத்து கொண்ட புகைப்படம்.. புகைப்படமே ஒரு ஆதாரம்தான் என இயக்குனர் பதில்
பிராபகரன் உடனான சந்திப்பு புகைப்படம் எடிட் செய்யப்பட்டதற்கு ஆதாரம் கேட்ட சீமானுக்கு பதில் அளிக்கும் விதமாக, இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.

