30
30

மீண்டும் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தது

தங்கம் விலை சவரனுக்கு மேலும் 960 ரூபாய் உயர்வு - சவரன் தங்கம் 67,280 ரூபாய்க்கு விற்பனை, முற்பகலில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் விலை உயர்வு,
Published on: 

தங்கம் விலை சவரனுக்கு மேலும் 960 ரூபாய் உயர்வு - சவரன் தங்கம் 67,280 ரூபாய்க்கு விற்பனை,

முற்பகலில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் விலை உயர்வு,

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2 முறை உயர்வு,

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1480 உயர்ந்துள்ளது,

newstamil.tv