02
news
மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு, ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 64,280க்கு விற்பனையாகும் தங்கம், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,035க்கு விற்பனையாகும் ஆபரண தங்கம்.

