நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சிகரம் தொட்ட தங்கம் விலை

தங்கம் விலையில் சவரனுக்கு தற்போது மேலும் ரூ.720 உயர்வு
New Project - 2025-05-13T180009
New Project - 2025-05-13T180009
Published on: 

தங்கம் விலையில் சவரனுக்கு தற்போது மேலும் ரூ.720 உயர்வு,

காலையில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்திருந்த நிலையில் தற்போது மேலும் உயர்வு,

ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது,

ஒரு கிராம் தங்கம் ரூ.8855க்கு விற்பனையாகி வருகிறது.

newstamil.tv