தங்கம் விலை குறைந்தது
தங்கம் விலை குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 120 ரூபாய் குறைந்துள்ளது..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 120 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Published on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 120 ரூபாய் குறைந்துள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிலோ ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு கிராம் 101 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstamil.tv