ஆபரண தங்கத்தின் விலை சற்று சரிவு

ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரனுக்கு ரூ.800 குறைவு.
gold
gold
Published on: 

சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைவு.
ஒரு சவரன் தங்கம், 92,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரம்...
சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று மாலை நிலவரப்படி, ஒரு கிராமுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 11 ஆயிரத்து 600 ரூபாயாக இருந்தது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்து, 92 ஆயிரத்து 800 ரூபாயாக இருந்தது.

newstamil.tv