"மகளிர் உரிமை தொகைக்கு காரணம்..?" - இபிஎஸ் பேச்சு..

28 மாதங்கள் கழித்தே திமுக அரசு மகளிர் உரிமை தொகையை கொடுத்தது - இபிஎஸ்
EPS speech
EPS speech
Published on: 

28 மாதங்கள் கழித்தே திமுக அரசு மகளிர் உரிமை தொகையை கொடுத்தது - இபிஎஸ்,

அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே திமுக அரசு மகளிர் உரிமை தொகையை அளித்தது,

விடுபட்டவர்களுக்கு 8 மாதம் மட்டுமே மகளிர் உரிமை தொகை கிடைக்கும் - இபிஎஸ்,

தேர்தல் முடிந்ததும் 30 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை நிறுத்திவிடுவார்கள்- இபிஎஸ்,

மாதந்தோறும் மின் கணக்கீடு என்ற வாக்குறுதி என்ன ஆனது என இபிஎஸ் கேள்வி.

newstamil.tv