Telangana
Telangana

ஓட்டு போட்ட மக்களே எம்.எல்.ஏ.வை வெளுத்தெடுத்த காட்சி! உச்சக்கட்ட பரபரப்பு

தெலங்கானா மாநிலம் யாகுத்புரா தொகுதி எம்.எல்.ஏ ஜாபர் உசேனை வெளுத்தெடுத்த மக்கள்
Published on: 

தெலங்கானா மாநிலம் யாகுத்புரா தொகுதி எம்.எல்.ஏ ஜாபர் உசேனை வெளுத்தெடுத்த மக்கள் ,

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கச் சென்ற போது தொகுதி மக்கள் தாக்குதல் ,

வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் தாங்கள் பாதிப்புக்குள்ளாவதாக பல முறை மக்கள் முறையீடு,

தங்களது முறையீட்டை உதாசீனப்படுத்தியதாகக் கூறி எம்.எல்.ஏ.வை விரட்டியடித்த மக்கள் ,

மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதற்கு காலம் தாழ்த்துவதாகக் கூறி விரட்டியடிப்பு.

newstamil.tv