"வண்ணம் கொண்ட வெண்ணிலவே" படத்தின் பாடல் வெளியீடு... அனிருத் பாடிய "அஜாலுக்கா உஜாலா" பாடல் வெளியானது

“வண்ணம் கொண்ட வெண்ணிலவே" திரைப்படத்தில் அனிருத் பாடியுள்ள “அஜாலுக்கா உஜாலா“ பாடல் வெளியாகியுள்ளது.
19
19
Published on: 

“வண்ணம் கொண்ட வெண்ணிலவே" திரைப்படத்தில் அனிருத் பாடியுள்ள “அஜாலுக்கா உஜாலா“ பாடல் வெளியாகியுள்ளது.

தனுஷான் சந்திரசேகர் இயக்கியுள்ள இந்த படத்தில் சச்சின், வகீஷா சல்காடோ ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் அனுஷா மகாராஜன் மற்றும் தயானி பாலா தயாரித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நிலுக்ஷன் யோகேஸ்வரன் இசையில் அனிருத் பாடியுள்ள அஜாலுக்கா உஜாலா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

newstamil.tv