03
03

அரசியலின் அடையாளம் நல்லகண்ணு - விஜய்

அரசியலுக்கே தனித்த பெரும் அடையாளமாக திகழ்பவர் அய்யா நல்லகண்ணு, சிறை கொட்டடிகளை சிரித்துக்கொண்டே சிநேகித்தவர்; தடைகளை தகர்த்த தளகர்த்தர்,
Published on: 

அரசியலுக்கே தனித்த பெரும் அடையாளமாக திகழ்பவர் அய்யா நல்லகண்ணு,

சிறை கொட்டடிகளை சிரித்துக்கொண்டே சிநேகித்தவர்; தடைகளை தகர்த்த தளகர்த்தர்,

சாதிய வன்மத்திற்கு எதிராக களமாடியவர் மட்டுமன்று; வாழ்ந்து காட்டியவர் - விஜய்,

தங்களுக்கான நிதியை மட்டுமே திரட்டும் அரசியலாளர்கள் இடையே மக்களுக்கு கொடுத்தவர்,

நூற்றாண்டு காணும் நல்லகண்ணுவை போற்றிப் புகழ்ந்து வணங்குவோம் - விஜய்.

newstamil.tv