‘விஸ்வாம்பரா’
‘விஸ்வாம்பரா’

நடிகர் சிரஞ்சீவியின் ‘விஸ்வாம்பரா’ படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு

நடிகர் சிரஞ்சீவியின் ‘விஸ்வாம்பரா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Published on: 

நடிகர் சிரஞ்சீவியின் ‘விஸ்வாம்பரா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தை மல்லிடி வசிஷ்டா இயக்கிவருகிறார். படத்தில் திரிஷா நாயகியாகவும், மீனாட்சி சவுத்ரி, சுரபி, இஷா சாவ்லா, ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கின்றனர்.

newstamil.tv