12
12

பிரிடேட்டர் பேட்லேண்ட்ஸ் படத்தின் டீசர் வெளியானது... ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் நவம்பர் 7ல் திரைக்கு வருகிறது

பிரிடேட்டர் பேட்லேண்ட்ஸ் படத்தின் டீசர் வெளியானது.
Published on: 

பிரிடேட்டர் பேட்லேண்ட்ஸ் படத்தின் டீசர் வெளியானது.

20th செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம், நவம்பர் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் படத்தின் முக்கிய வேடத்தில் எல்லே ஃபான்னிங் நடித்துள்ளார்.

இந்த படம் பிரிடேட்டர் வரிசை படங்களில் ஏழாவது படம் என்பது குறிபிடத்தக்கது.

newstamil.tv