19
19

குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியீடு அதிரும் ஆக்சன் காட்சிகளுடன் உருவாகியுள்ள திரைப்படம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Published on: 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

முழுவதும் ஆக்சன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இத்திரைப்படம், கோடை விடுமுறையை குறிவைத்து ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.

newstamil.tv