சேறும் சகதியுமாக மாறிய தற்காலிக பேருந்து நிலையம்.. அதிமுகவினர் நாற்றுநடும் போராட்டம்..!

மதுரை திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக மாறியதால் பயணிகள் அவதி திருமங்கலம் பேருந்து நிலையம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
ADMK Protest
ADMK Protest
Published on: 

மதுரை திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக மாறியதால் பயணிகள் அவதி திருமங்கலம் பேருந்து நிலையம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

தெற்குத்தெரு பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் கடந்த 5ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது  தற்போது பெய்த மழை காரணமாக சேறும் சகதியுமாக மாறியதால் அதிமுகவினர் போராட்டம்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நாற்று நடும் போராட்டம்

newstamil.tv