சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக உள்ள கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே 2 முறை பதவி வகித்த அவர் 3-வது முறையாக போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில், அப்பதவிக்கு பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.