18
18

மின் கம்பத்தில் உரசிய ஏணி 4 பேருக்குநேர்ந்த சோகம்

கன்னியாகுமரி மாவட்டம் இனையம்புத்தன்துறை பகுதியில் மின் வயரில் ஏணி உரசி 4 பேர் பலி.
Published on: 

கன்னியாகுமரி மாவட்டம் இனையம்புத்தன்துறை பகுதியில் மின் வயரில் ஏணி உரசி 4 பேர் பலி,

திருவிழா நடைபெற இருந்த தேவாலயத்தின் முன்பு மின் வயரில் இரும்பு ஏணி உரசி 4 பேர் பலி,

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்காக அலங்கார வேலையில் ஈடுபட்டிருந்தபோது கோர விபத்து,

12-வது நாள் திருவிழாவான இன்று இரவு தேர் பவனி நடைபெற உள்ள நிலையில் சோகம்,

newstamil.tv