vettaiyan 2
vettaiyan 2

அக்டோபர் 2-ம் தேதி வேட்டையன் படத்தின் டிரைலர்?.. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியிட திட்டம்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்டோபர் 10-ம் தேதி வேட்டையன் படம் வெளியாகவுள்ள நிலையில், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

newstamil.tv