31
31

மகளிர் டி20 உலகக்கோப்பை நடைபெறும் இடம் மாற்றம்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிப்பு..

களிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ICC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Published on: 

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ICC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

newstamil.tv