54
news
தலைகீழாகும் வானிலை.. இந்த தேதில மழை வெளுக்க போகுது..!
தமிழகத்தில் வரும் 11ம் தேதி 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாகையில் கனமழைக்கு வாய்ப்பு.

