மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளருக்கு பதவி நீட்டிப்பு இல்லை..? என்ன காரணம்..?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணணுக்கு பதவி நீட்டிப்பு இல்லை என தகவல். பதவி நீட்டிப்பு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூ. மத்திய குழு பரிந்துரைக்கவில்லை எனவும் தகவல். மார்க். கம்யூ. கட்சியின் விதிகளை பொறுத்தவரை ஒருவர் 3 முறை மாநில செயலாளராக நியமிக்கப்படலாம்.
9
9
Published on: 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணணுக்கு பதவி நீட்டிப்பு இல்லை என தகவல்.

பதவி நீட்டிப்பு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூ. மத்திய குழு பரிந்துரைக்கவில்லை எனவும் தகவல்.

மார்க். கம்யூ. கட்சியின் விதிகளை பொறுத்தவரை ஒருவர் 3 முறை மாநில செயலாளராக நியமிக்கப்படலாம்.

newstamil.tv