30
news
வீட்டின் முற்றம், சமையலறைகளில் ஜன்னல் இருக்க கூடாது.. பெண்களை ஆபாசமாக பார்க்கக்கூடும் என்பதால் நடவடிக்கை
ஆப்கானிஸ்தானில் புதிதாக கட்டப்படும் வீடுகளின் முற்றம், சமையலறை, உள்ளிட்ட பகுதிகளில் ஜன்னல்கள் கட்டக்கூடாது என தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் புதிதாக கட்டப்படும் வீடுகளின் முற்றம், சமையலறை, உள்ளிட்ட பகுதிகளில் ஜன்னல்கள் கட்டக்கூடாது என தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வீட்டின் சமையலறை மற்றும் முற்றத்தில் பெண்கள் வேலை செய்வதை பார்ப்பது அல்லது கிணற்றில் இருந்து தண்ணீர் சேகரிப்பதை பார்ப்பது ஆபாசமான செயல்களுக்கு வழிவகுக்கும் என்பதால்,
ஜன்னல்கள் கட்ட தடை விதித்துள்ளனர்

