009
009

அமைச்சர் உதயநிதி துணை முதல்வரானால் மாற்றம் இருக்காது.. தமிழ் மக்களுக்கு செய்யும் தீங்குகள் அதிகமாகும்

தமிழ்நாட்டின் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவதால் தமிழ்நாட்டில் ஒன்றும் பெரிய மாற்றம் இருக்காது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார்.
Published on: 

தமிழ்நாட்டின் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவதால் தமிழ்நாட்டில் ஒன்றும் பெரிய மாற்றம் இருக்காது என
மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் தமிழ்நாட்டின் அமைச்சர்கள் மற்றும் திமுக என்னென்ன செய்து வருகிறதோ அதைதான் அவர்கள் இன்னும் அதிகமாக செய்வார்கள் எனவும், தமிழ் மக்களுக்கு என்னென்ன தீங்குகள் செய்து வருகிறார்களோ அது இன்னும் அதிகமாகும் என விமர்சித்தார்.

newstamil.tv