4
4

திருமா VS எல்.முருகன் - வார்த்தை போர்

திருமாவளவன், எல்.முருகன் இடையே முற்றும் வார்த்தை போர். L.முருகன் RSSகாரர், அருந்ததியினர் இல்லை என கூறிய திருமாவுக்கு எல்.முருகன் பதில். ஆர்எஸ்எஸ் காரர் என்பதில் பெருமை கொள்கிறேன் - எல்.முருகன். ஒண்டிவீரன், குயிலி போன்றவர்களுக்கு திருமா மரியாதை செலுத்தாதது ஏன்? -முருகன். தேர்தலின் போது ஒரு அருந்ததியினருக்கு கூட சீட் கொடுக்காதது ஏன்?- முருகன்
Published on: 

திருமாவளவன், எல்.முருகன் இடையே முற்றும் வார்த்தை போர்.

L.முருகன் RSSகாரர், அருந்ததியினர் இல்லை என கூறிய திருமாவுக்கு எல்.முருகன் பதில்.

ஆர்எஸ்எஸ் காரர் என்பதில் பெருமை கொள்கிறேன் - எல்.முருகன்.

ஒண்டிவீரன், குயிலி போன்றவர்களுக்கு திருமா மரியாதை செலுத்தாதது ஏன்? -முருகன்.

தேர்தலின் போது ஒரு அருந்ததியினருக்கு கூட சீட் கொடுக்காதது ஏன்?- முருகன்

newstamil.tv