47
47

முதலமைச்சருடன் திருமாவளவன் நேரில் சந்திப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொல் திருமாவளவன் நேரில் சந்திப்பு. மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவிலும் முதலமைச்சருடன் பங்கேற்பு. தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்தார் திருமாவளவன். ஆதவ் அர்ஜூனா பேச்சால் எழுந்த குழப்பங்களுக்கு பின்னர் முதல் முறையாக சந்திப்பு.
Published on: 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொல் திருமாவளவன் நேரில் சந்திப்பு.

மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவிலும் முதலமைச்சருடன் பங்கேற்பு.

தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்தார் திருமாவளவன்.

ஆதவ் அர்ஜூனா பேச்சால் எழுந்த குழப்பங்களுக்கு பின்னர் முதல் முறையாக சந்திப்பு.

newstamil.tv