Meteorological Department
Meteorological Department

இடியுடன் கூடிய மழை..! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அப்டேட்

சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு
Published on: 

சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு,

5 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு ,

சென்னையில் பாரிமுனை, எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது,

கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாசாலை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

newstamil.tv