28
28

"பன்"னுக்குள் இருந்த "பல்" - வாடிக்கையாளர் அதிர்ச்சி

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வாங்கிய பன்னில் பல் இருந்ததாக புகார்
Published on: 

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வாங்கிய பன்னில் பல் இருந்ததாக புகார்,

பெண் ஒருவர் குழந்தைக்கு வாங்கிய பன்னில் பல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்து வாக்குவாதம்,

பன் தயாரிக்கும் இடத்திற்கே நேரில் சென்று முறையிட்ட பெண் - வீடியோ வெளியாகி வைரல்.

newstamil.tv