38
news
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் புதிய சாதனை... தமிழ்நாட்டில் டூரிஸ்ட் ஃபேமிலி ரூ.50 கோடி வசூல்
சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படம் தமிழ்நாட்டில் ரிலீசான 18 நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படம் தமிழ்நாட்டில் ரிலீசான 18 நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இளம் இயக்குநர் அபிஷன் ஜிவிந்தின் முதல் படமான டூரிஸ்ட் ஃபேமிலி சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்கள் மட்டுமில்லாமல், திரை பிரபலங்களும் படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் .

