26
26

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்... சூரிய உதயத்தைக் கண்டு ரசித்த பயணிகள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியின் முக்கடல் சங்கமம், சன்ரைஸ் பாயிண்ட் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் கடலில் சூரியன் உதிக்கும் இயற்கை காட்சியை கண்டு ரசித்தனர்.
Published on: 

தொடர்ந்து கடலில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

newstamil.tv