ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
3
3
Published on: 

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே ஏற்காட்டில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும், இயற்கை அழகை ரசித்தும் மகிழ்ந்தனர். இது குறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் மணி வழங்க கேட்கலாம்...

newstamil.tv