திண்டுக்கல் - அய்யலூர்
news
காட்டாறு வெள்ளத்தில் சிக்கி, தப்பிய கிராம நிர்வாக உதவியாளர்.. பணி முடிந்து வீடு திம்பிய போது நேர்ந்த சோகம்
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியில் கனமழை காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய கிராம நிர்வாக உதவியாளர் போராடி உயிர்தப்பினார்.

